sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பங்குனி உத்திர விழா

பங்குனி உத்திர விழா

பங்குனி உத்திர விழா


ADDED : மார் 25, 2024 05:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2024 05:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முத்தியால்பேட்டை, சுந்தர விநாயகர் சுப்ரமணிய சுவாமி சித்தி விநாயகர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா நடந்தது.

இதையொட்டி, காலை 7:00 மணிக்கு தேவஸ்தான பூந்தோட்டத்தில் காவடி அபிேஷகம், தொடர்ந்து காவடி, பால் குடம் வீதியுலா நடந்தது. இதையடுத்து சுப்ரமணியர், தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. இடும் பன் சுவாமிக்கும் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு மின் அலங்காரத்துடன், சுவாமி வீதியுலா நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us