sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாற்றுத்திறனாளிகள் நீச்சல் சாகச பயணம் 

மாற்றுத்திறனாளிகள் நீச்சல் சாகச பயணம் 

மாற்றுத்திறனாளிகள் நீச்சல் சாகச பயணம் 


ADDED : ஆக 12, 2024 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2024 05:18 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் வேவ் ரைடர்ஸ் விளையாட்டு குழுவும் இணைந்து 15 மாற்றுத்திறனாளிகள் ராமேஸ்வரம் மண்டபம், மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் இருந்து சென்னை மெரினா வரை நீச்சல் சாகச பயணத்தை கடந்த 5ம் தேதி தொடங்கினர்.

அவர்கள் நேற்று மாலை 6:00 மணிக்கு புதுச்சேரி வந்தனர். அவர்களுக்கு புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே உள்ள கடற்கரையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, சம்பத் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., இளங்கோ, தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகன் உட்பட பலர் மாற்றுத்திறனாளிகளை பாராட்டினர்.

அவர்கள் இன்று காலை புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு மரக்காணம், மகாபலிபுரம் வழியாக சென்னை மெரினா கடற்கரையை வருகிற 15ம் தேதி சென்றடைய திட்டமிட்டு உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us