sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலிப்பு

சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலிப்பு

சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலிப்பு


ADDED : ஏப் 15, 2024 04:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2024 04:56 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பண்ருட்டி,: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று தமிழ் வருட பிறப்பு முன்னிட்டு உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று தமிழ் வருட பிறப்பையொட்டி, காலை 6:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள், ஸ்ரீ தேவி, பூமிதேவிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

பகல் 12:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை 4:30 மணிக்கு நடை திறப்பு, மாலை 6:00 மணிக்கு உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதராக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us