தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இறந்த நபர் குறித்து போலீஸ் விசாரணை

இறந்த நபர் குறித்து போலீஸ் விசாரணை

இறந்த நபர் குறித்து போலீஸ் விசாரணை


ADDED : ஏப் 13, 2024 04:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2024 04:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சாலையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, நேரு வீதி - பாரதி வீதி சந்திப்பில் அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க நபர் கடந்த 10ம் தேதி இறந்து கிடந்தார். அவர், யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என தெரியவில்லை.

இதுகுறித்து, பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து, அவர் யார் என, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us