ADDED : ஏப் 13, 2024 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
கோர்காடு மின்பாதை: கோர்க்காடு, உறுவையாறு, திருக்காஞ்சி, கீழ்அக்ரஹாரம்
காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
திருபுவனை மின்பாதை: திருபுவனை மெயின் ரோடு, திருபுவனை - பாளையம், மதகடிப்பட்டு - பாளையம், மதகடிப்பட்டு, நல்லுார் மற்றும் நல்லுார் -குச்சிபாளையம்.

