sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மயங்கி விழுந்து அர்ச்சகர் சாவு

/

மயங்கி விழுந்து அர்ச்சகர் சாவு

மயங்கி விழுந்து அர்ச்சகர் சாவு

மயங்கி விழுந்து அர்ச்சகர் சாவு


ADDED : மார் 08, 2025 03:53 AM

Google News

ADDED : மார் 08, 2025 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் அருகே, மயங்கி விழுந்த கோவில் அர்ச்சகர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கடலுார் அடுத்த சிங்கிரிகுடியைச் சேர்ந்தவர் கஸ்துாரிரங்கன் மகன் பாஸ்கர், 50, சிங்கிரிகுடி கோவிலில் அர்ச்சகராக உள்ளார். அல்சர் மற்றும் வயிற்றுவலியால் நீண்ட நாட்களாக பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு வீட்டில் மயங்கி விழுந்தவரை, அருகிலிருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us