தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


ADDED : மே 20, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2026 09:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் கோடைகால தடகள போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நாஜிம் எம்.எல்.ஏ, பரிசுகளை வழங்கினார்.

காரைக்கால் மாவட்டத்தில் தடகள டேக்குவாண்டோ சங்கம் சார்பில் 2025–2026 ஆண்டு சாதனை விழா மற்றும் கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.இதில் பல்வேறு தடகள போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக நாஜிம் எம்.எல்.ஏ.,கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு  சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அதிகாரி விஜயராணி முன்னிலை வகித்தார். முன்னதாக சர்வதேச பயிற்சியாளர் பாபு வரவேற்றார். பயிற்சியாளர் ஹரிஹரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us