sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிரமோற்சவ விழா

பிரமோற்சவ விழா

பிரமோற்சவ விழா


ADDED : மே 17, 2024 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2024 05:37 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழாவையொட்டி, திருக்கல்யாணம் வைபவம் 19ம் தேதி நடக்கிறது.

நெட்டப்பாக்கம் பர்வதவர்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவிலில் வைகாசி பிரமோற்சவ விழா கடந்த 10ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. தினமும் காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வான பர்வதவர்த்தினி ராமலிங்கேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம் வரும் 19ம் தேதி இரவு 7:00 மணிக்கு நடக்கிறது. 21ம் தேதி காலை 7:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் விழா, 24ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us