தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதியோர்களுக்கு போர்வை வழங்கல் 

முதியோர்களுக்கு போர்வை வழங்கல் 

முதியோர்களுக்கு போர்வை வழங்கல் 


ADDED : ஜூன் 12, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2026 07:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: குறிஞ்சி நகர் அங்கன்வாடி மையத்தில் முதியோர்களுக்கு அரசு மூலம் இலவச காலணி மற்றும் போர்வையை சிவக்கொழுந்து எம்.எல்.ஏ., நேற்று வழங்கினார்.

புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில், 60 வயத்திற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச காலணி, போர்வை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. 

லாஸ்பேட்டை தொகுதி ஜீவானந்தபுரம், குறிஞ்சி நகர் பகுதி அங்கன்வாடி மையங்களில் நடந்த நிகழ்ச்சிக்கு சிவக்கொழுந்து எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு இலவச காலணி மற்றும் போர்வை வழங்கினார்.

இதில், சப்தகிரி அறக்கட்டளையின் பொறுப்பாளர் ரமேஷ்குமார், துறை அதிகாரிகள், அங்கன்வாடி ஊழியர்கள், என்.ஆர்.காங்., நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us