தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம் வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம் வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம் வழங்கல்


ADDED : ஆக 23, 2024 06:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2024 06:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: சமூக நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர மோட்டார் வாகனத்தை சபாநாயகர் செல்வம் வழங் கினார்.

தவளக்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர மோட்டார் வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மணவெளி தொகுதியை சேர்ந்த 11 பயனாளி களுக்கு மூன்று சக்கர வாகனங்களை சபாநாயகர் செல்வம் வழங்கினார்.

நிகழ்ச்சியில், சமூக நலத்துறை துணை இயக்குனர் ஆறுமுகம், தொகுதி பா.ஜ., பிரமுகர்கள், ஞானசேகர், ராமு, முன்னாள் தொகுதி தலைவர் லட்சுமி காந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us