தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பள்ளியில் சைக்கிள் வழங்கல்

அரசு பள்ளியில் சைக்கிள் வழங்கல்

அரசு பள்ளியில் சைக்கிள் வழங்கல்


ADDED : செப் 14, 2024 06:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2024 06:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: மடுகரை ராமமூர்த்தி அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள் மற்றும் ரெயின்கோட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி தலைமையாசிரியர் ஞானசம்பந்தம் தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர் தனபூபதி முன்னிலை வகித்தார். துணை சபாநாயகர் ராஜவேலு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் மற்றும் ரெயின் கோட்டை வழங்கிப் பேசினார்.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us