தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பள்ளியில் லேப்டாப் வழங்கல்

அரசு பள்ளியில் லேப்டாப் வழங்கல்

அரசு பள்ளியில் லேப்டாப் வழங்கல்


ADDED : ஆக 14, 2024 06:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2024 06:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் லேப்டாப் வழங் கும் நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி துணை முதல்வர் தில்லைக்கண்ணு காமராஜ் தலைமை தாங்கினார். விரிவுரையாளர் எழில்வேந்தன் வரவேற்றார். பள்ளி கல்வித்துறை இயக்குனர் சிவகாமி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியை மதனசுந்தரி வாழ்த்துரை வழங்கினார். துணை சபாநாயகர் ராஜவேலு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பள்ளி விரிவுரையாளர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நுாலகர் கலியமூர்த்தி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us