தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருவள்ளுவர் பள்ளியில் லேப்டாப் வழங்கல்

திருவள்ளுவர் பள்ளியில் லேப்டாப் வழங்கல்

திருவள்ளுவர் பள்ளியில் லேப்டாப் வழங்கல்


ADDED : ஆக 20, 2024 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2024 05:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவிகளுக்கு கல்வித்துறை சார்பில் லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

திருவள்ளுவர் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், நேரு எம்.எல்.ஏ., பிளஸ் 1 பயிலும் 307 மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி அலுவலக ஊழியர்கள், மனித நேய மக்கள் சேவை இயக்க ராமலிங்கம், குணசேகரன், கைலாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us