sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாணவர்களுக்கு 'லேப்டாப்' வழங்கல்

மாணவர்களுக்கு 'லேப்டாப்' வழங்கல்

மாணவர்களுக்கு 'லேப்டாப்' வழங்கல்


ADDED : ஆக 23, 2024 06:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2024 06:35 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தவளகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவர்களுக்கு லேப்டாப், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி துணை முதல்வர் பிரேமானந்தன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் வெங்கடேஸ்வர் முன்னிலை வகித்தார். வேதியியல் விரிவுரையாளர் நாராயணன் வரவேற்றார்.

சபாநாயகர் செல்வம் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் ரெயின் கோட் வழங்கி, பேசினார்.

ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

தமிழ் ஆசிரியர் தேவி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us