sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி சபாநாயகர் மத்திய அமைச்சர்களுக்கு வாழ்த்து

புதுச்சேரி சபாநாயகர் மத்திய அமைச்சர்களுக்கு வாழ்த்து

புதுச்சேரி சபாநாயகர் மத்திய அமைச்சர்களுக்கு வாழ்த்து


ADDED : ஜூன் 11, 2024 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 11, 2024 05:52 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி சபாநாயகர் செல்வம் தலைமையில், பா.ஜ., நிர்வாகிகள், மத்திய அமைச்சர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக, பிரதமர் மோடி பதவியேற்றார். அவரது அமைச்சரவையில், மத்திய அமைச்சர்களாக கிஷன் ரெட்டி, முருகன், அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட, இந்த மத்திய அமைச்சர்களை, புதுச்சேரி சபாநாயகர் செல்வம் தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், ரிச்சர்டு, ராமலிங்கம், மாநில செயலாளர்கள் ஜெயக்குமார், ரத்தினவேல், விவசாய அணித்தலைவர் ராமு ஆகியோர் நேரில் சந்தித்து, வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us