/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்கால் கோவிலில் ரஜினி மகள் தரிசனம்
/
காரைக்கால் கோவிலில் ரஜினி மகள் தரிசனம்
ADDED : மார் 25, 2024 04:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்கால் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் நடிகர் ரஜினி இளைய மகள் சவுந்தர்யா தரிசனம் செய்தார்.
காரைக்காலில் பழமை வாய்ந்த சவுந்தரவள்ளி சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று பங்குனி உத்திரத்தையொட்டி, இக்கோவிலுக்கு நடிகர் ரஜினி இளைய மகள் சவுந்தர்யா தனது கணவருடன் தரிசனம் செய்ய வந்தார்.
அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின், கல்யாண சுந்தரேஸ்வருக்கு சிறப்பு பூஜையில் சவுந்தர்யா பங்கேற்று தரிசனம் செய்தார். முன்னதாக திருக்கடையூர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

