தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பட்டாபிராமர் கோவிலில் ராம நவமி

பட்டாபிராமர் கோவிலில் ராம நவமி

பட்டாபிராமர் கோவிலில் ராம நவமி


ADDED : ஏப் 18, 2024 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2024 05:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர் : பாகூர் அடுத்த மதிக்கிருஷ்ணாபுரம் பட்டாபிராமர் கோவிலில் ராம நவமி உற்சவம் நேற்று நடந்தது.

இதையொட்டி, காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், காலை 10:30 மணிக்கு சீதா ராமர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 8:00 மணிக்கு அனுமன் வாகனத்தில் ராமர் எழுந்தருளி வீதியுலா சென்று அருள்பாலித்தார். முன்னதாக காலை அனுமன், கருடாழ்வார் வாகனங்களின் கரிக்கோல வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை, அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us