/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில் ராம நவமி
/
தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில் ராம நவமி
ADDED : ஏப் 18, 2024 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில் ராம நவமி கொண்டாடப்பட்டது.
லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் அமைந்துள்ள மடத்து இல்லத்தில் பல்வேறு இசைக் கலைஞர்கள் ராம நாமத்தை பாடினர். விஷ்ணுகணபாடிகள் ராமபிரானுக்கு பூஜை செய்து விழாவை துவக்கி வைத்தனர். சமிதி செயலாளர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இறுதியாக விழாவில் பங்கேற்றவர்களுக்கு மகா பிரசாதம் வழங்கப்பட்டது.

