தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ராமலிங்கேஸ்வரர் கோவில் தேர்திருவிழா

ராமலிங்கேஸ்வரர் கோவில் தேர்திருவிழா

ராமலிங்கேஸ்வரர் கோவில் தேர்திருவிழா


ADDED : மே 25, 2026 10:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 25, 2026 10:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவில் தேர்திருவிழா வரும் 28 ம் தேதி நடக்கிறது.

நெட்டப்பாக்கம் கிராமத்தில் பிரசித்திப்பெற்ற பர்வதவர்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில்  வைகாசி பிரமோற்சவ விழா கடந்த 17 ம்  தேதி துவங்கி நடந்து வருகிறது.  பிரமோற்சவ விழாவையொட்டி, வரும் 2ம் தேதி வரை தினமும் காலை சுவாமிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனைகள் மற்றும் இரவு பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. நேற்று இரவு மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.  இன்று இரவு 7.30 மணிக்கு பர்வதவர்தினி ராமலிங்கேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம் நடக்கிறது.

  28 ம் தேதி காலை 7.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் விழா நடக்கிறது. வரும் 2ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். 

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us