sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பட்டாபிராமர் கோவிலில் ராமநவமி உற்சவம்

/

பட்டாபிராமர் கோவிலில் ராமநவமி உற்சவம்

பட்டாபிராமர் கோவிலில் ராமநவமி உற்சவம்

பட்டாபிராமர் கோவிலில் ராமநவமி உற்சவம்


ADDED : ஏப் 18, 2024 11:36 PM

Google News

ADDED : ஏப் 18, 2024 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் பட்டா பிரமர் கோவிலில் ராமநவமி உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது.

இதையொட்டி, அன்று காலை 9:00 மணிக்கு நான்கு ஆயிரம் திவ்ய பிரபந்த சேவை நடந்தது. 10:30 மணியளவில் திருமஞ்சணம், தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு 8:00 மணிக்கு சன்னதி புறப்பாடு நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us