தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம்

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம்

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம்


ADDED : பிப் 22, 2025 10:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2025 10:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம் : தீ விபத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, சபாநாயகர் செல்வம் நிவாரணம் வழங்கினார்.

மணவெளி தொகுதி, தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் கஜலட்சுமி. இவரது கூரை வீடு கடந்த 16ம் தேதி, தீ விபத்தில் எரிந்து சேதமடைந்தது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம், வழங்கப்பட்ட நிவா ரண நிதியுதவியை, சபாநாயகர் செல்வம், பாதிக்கப் பட்டவருக்கு வழங்கினார்.

தாசில்தார் பிரித்திவி, வருவாய் ஆய்வாளர் தன்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us