தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பணி ஓய்வு பாராட்டு விழா

பணி ஓய்வு பாராட்டு விழா

பணி ஓய்வு பாராட்டு விழா


ADDED : ஆக 01, 2026 05:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 01, 2026 05:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி கூட்டுறவு வங்கியில் உதவிப்பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ரவிந்திரராஜிக்கு பாராட்டு  விழா நடத்தப்பட்டது.

புதுச்சேரியில் நடந்த விழாவில், கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் வரலட்சுமி தலைமை தாங்கினார். கடந்த 36 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்ற ரவிந்திரராஜிக்கு, அபிவிருத்தி அதிகாரி சத்யா, வங்கி மேலாளர் இளங்கோ ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில், வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட பலர் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us