sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரூ. 2.16 கோடியில் சாலை பணி

ரூ. 2.16 கோடியில் சாலை பணி

ரூ. 2.16 கோடியில் சாலை பணி


ADDED : மார் 10, 2025 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2025 06:23 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: தவளக்குப்பம், ஆனந்தா நகர் பகுதியில் கழிவு நீர் வடிகால் வசதி மற்றும் சாலை வசதிகள் இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர். அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, சாலையுடன், வடிகால் வாய்க்கால் அமைக்க பொதுப்பணித்துறை மூலம் 2.16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதற்கான பணியை சபாநாயகர் செல்வம் நேற்று துவக்கி வைத்தார்.

கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர் சந்திரகுமார், இளநிலை பொறியாளர் நடராஜன், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து கமிஷனர் ரமேஷ், உதவிப் பொறியாளர் நாகராஜ் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us