தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி நபரிடம் ரூ. 64 ஆயிரம் அபேஸ் 

புதுச்சேரி நபரிடம் ரூ. 64 ஆயிரம் அபேஸ் 

புதுச்சேரி நபரிடம் ரூ. 64 ஆயிரம் அபேஸ் 


ADDED : மே 11, 2026 06:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2026 06:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர், மொபைல் எண்ணிற்கு, அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து வங்கி கணக்கு அப்டெட் தொடர்பான மொபைல் செயலி வந்துள்ளது.

அதை உண்மை என நம்பியவர் அதனை மொபைலில் பதிவிறக்கம் செய்து, தனது வங்கி கணக்கு விவரங்களை பதிவிட்டுள்ளார். அதன் பின், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.64 ஆயிரத்து 186 மர்மநபர்கள் எடுத்து ஏமாற்றி உள்ளனர். 

இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us