sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கணவர் இறந்த சோகம் மனைவி தற்கொலை 

/

கணவர் இறந்த சோகம் மனைவி தற்கொலை 

கணவர் இறந்த சோகம் மனைவி தற்கொலை 

கணவர் இறந்த சோகம் மனைவி தற்கொலை 


ADDED : ஏப் 13, 2024 04:33 AM

Google News

ADDED : ஏப் 13, 2024 04:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கணவர் இறந்த சோகத்தில், மனைவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வில்லியனுார் அடுத்த அரியூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் சண்முகம் மனைவி ராஜேஸ்வரி,63; சண்முகம் கடந்த ஜனவரி மாதம் வயிற்று வலி காரணமாக பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கணவர் இறந்த சோகத்தில் இருந்து வந்த ராஜேஸ்வரி நேற்று மதியம் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us