sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாகர் கவாச் ஒத்திகை

சாகர் கவாச் ஒத்திகை

சாகர் கவாச் ஒத்திகை


ADDED : செப் 06, 2024 04:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 06, 2024 04:19 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில், சாகர் கவாச் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

இந்திய கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில், ஆண்டும் தோறும் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை இரண்டு முறை நடத்தப்படுகிறது.

அதன்படி, புதுச்சேரியில், சாகர் கவாச் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.

இதில், கடலோர பாதுகாப்பு படையினர் படகுகள் மூலம் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.

சந்தேகத்திற்கிடமான நபர் குறித்து, தகவல் தெரிவிக்கப்பட்டது.

மாநில, மத்திய அரசு அலுவலக கட்டடங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

பல்கலைக்கழக மதில் சுவர் ஏறிய ஒருவரை கைது செய்தனர். தொடர்ந்து, நேற்று இரண்டாவது நாளாக சாகர் கவாச் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us