sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

விஜயகணபதி ஸ்டோரில் விற்பனை 'மேளா'

/

விஜயகணபதி ஸ்டோரில் விற்பனை 'மேளா'

விஜயகணபதி ஸ்டோரில் விற்பனை 'மேளா'

விஜயகணபதி ஸ்டோரில் விற்பனை 'மேளா'


ADDED : ஏப் 06, 2024 05:31 AM

Google News

ADDED : ஏப் 06, 2024 05:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி விஜயகணபதி ஸ்டோரில் கிரேசி சேல் (பாதி விலை) மாபெரும் விற்பனை மேளா நடக்கிறது.

இதுகுறித்து கடை உரிமையாளர் கூறியதாவது:

புதுச்சேரியில் 47 ஆண்டுகளாக இயங்கி வரும் ஸ்ரீ விஜயகணபதி ஸ்டோர்சில் கிரேசி சேல் மாபெரும் விற்பனை மேளா நடக்கிறது. மேளாவில், ஏரியல், கோல்கேட், புரூ, ஆச்சி மாசலா, சக்தி மசாலா, மில்கி மிஸ்ட் உள்ளிட்ட முன்னனி பிராண்டுகளின் 500க்கும் மேற்பட்ட பொருட்கள் எம்.ஆர்.பி., விலையில் இருந்து 50 சதவீதம் தள்ளுபடி விலையில், விற்பனை நடக்கிறது.

இந்த விற்பனை மேளா நேற்று 5ம் தேதி துவங்கி, இன்று 6ம் தேதி, நாளை 7ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் மட்டும் நடக்கிறது.

விற்பனை மேளா புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் வீதி, வில்லியனுார் இ.சி.ஆர்., ரோடு, எல்லபிள்ளைச்சாவடி, அரியாங்குப்பம் கிளைகளில் உள்ள விஜயகணபதி ஸ்டோரில் நடக்கிறது.

இந்த கிரேசி சேல் விற்பனை மேளாவை பொதுமக்கள், வாடிக்கையார்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்' என்றனர். நேற்று துவங்கி மேளாவில் பொதுமக்கள் குவிந்தனர்.






      Dinamalar
      Follow us