/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிளஸ் 2 தேர்வில் சதம் 'டாப் 10' பள்ளிகள்
/
பிளஸ் 2 தேர்வில் சதம் 'டாப் 10' பள்ளிகள்
ADDED : மே 07, 2024 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பிளஸ் 2 பொதுத் தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் மொத்தம் 55 பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றது. இதில், மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் நுாறு சதவீத தேர்ச்சியுடன் முதல் 10 இடங்களை பிடித்த பள்ளிகள் விபரம்:
அமலோற்பவம்-768; பிரசிடென்சி-342; லாஸ்பேட்டை குளுனி-261; செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா பள்ளி-225;பேட்ரிக் பள்ளி-223; அரும்பார்த்தபுரம் புளு ஸ்டார் பள்ளி-198; மரப்பாலம் செவன்த் டே அட்வன்டிஸ் பள்ளி-174; ஏம்பலம் பாலாஜி பள்ளி-161; சண்முகாபுரம் செவன்த் டே அட்வன்டிஸ் பள்ளி-142; முத்துபிள்ளைபாளையம் ஆதித்யாஸ் பாரதிதாசன் பள்ளி-132.