sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆலங்குப்பம் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி 

ஆலங்குப்பம் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி 

ஆலங்குப்பம் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி 


ADDED : நவ 09, 2024 04:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 09, 2024 04:39 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : புதுச்சேரி, ஆலங்குப்பம் அரசு துவக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியை கமலாதேவி தலைமை தாங்கினார்.

வட்டம்-1, பள்ளி துணை ஆய்வாளர் குலசேகரன் கண்காட்சியை துவக்கி வைத்து, பார்வை யிட்டார்.

இதில், சிறுதானிய உணவு வகைகளும், மாணவர்களின் 150க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள், கைவினைப் பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

ஏற்பாடுகளைப் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us