தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாகை வார்த்தல் நிகழ்ச்சி

சாகை வார்த்தல் நிகழ்ச்சி

சாகை வார்த்தல் நிகழ்ச்சி


ADDED : ஜூலை 17, 2026 09:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2026 09:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் முத்துமாரியம்மன் கோவிலில் சாலை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.

இதையொட்டி, காலை 10:00 மணிக்கு பூங்கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து மதியம் 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி, பகல் 3:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது.

தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, தீபாரதனை நடந்தது. தொடர்ந்து இரவு 9:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. விழாவில் நெட்டப்பாக்கம் மட்டும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

ஏற்பாடுகளை நெட்டப்பாக்கம் கிராம மக்கள்  செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us