தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகாதேவர் கோவிலில் சனிபிரதோஷ வழிபாடு

மகாதேவர் கோவிலில் சனிபிரதோஷ வழிபாடு

மகாதேவர் கோவிலில் சனிபிரதோஷ வழிபாடு


ADDED : ஏப் 07, 2024 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2024 05:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம், : தவளக்குப்பம் ஆயிற்றுார் மகாதேவர் கோவிலில் சனிபிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

தவளக்குப்பம் - அபிேஷகப்பாக்கம் சாலையில் ஆயிற்றுார் மகாதேவர் சிவன் கோவில் உள்ளது. இங்கு சனி பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று மாலை சிவனுக்கு அபிேஷகம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us