தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கதிர்வேல் கோவிலில் சூரசம்ஹார விழா

கதிர்வேல் கோவிலில் சூரசம்ஹார விழா

கதிர்வேல் கோவிலில் சூரசம்ஹார விழா


ADDED : மார் 07, 2025 04:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2025 04:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவிலில் சூரசம்ஹார உற்சவம் நடந்தது.

கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவிலில் சூரசம்ஹார உற்சவம் கடந் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினமும் காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனைகளும், இரவு சுவாமி வீதியுலா நடந்தது.

கடந்த 3ம் தேதி தாருகா சூரசம்ஹாரம், கடந்த 4ம் தேதி அம்பாளிடமிருந்து வேல்வாங்குதல் நடந்தது.

முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனைகளும், இரவு 8 மணிக்கு ஆட்டுகிடா வாகனத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. நாளை ( 8 ம் தேதி) சண்டிகேஸ்வரர் உற்சவம் நடக்கிறது.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us