தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சோரப்பட்டு அரசு பள்ளி 94.4 சதவீதம் தேர்ச்சி

சோரப்பட்டு அரசு பள்ளி 94.4 சதவீதம் தேர்ச்சி

சோரப்பட்டு அரசு பள்ளி 94.4 சதவீதம் தேர்ச்சி


ADDED : மே 16, 2024 10:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2024 10:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார்: சோரப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 54 பேரில், 51 பேர் தேர்ச்சி பெற்று 94.4 சதவீதம் பெற்றுள்ளது.

மாணவி ரக் ஷனா 476 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம், மாணவர் மோகன்தாஸ் 462, இரண்டாம் இடமும், மாணவி அருணா 435 மூன்றாம் இடம் பிடித்தனர். சமூக அறிவியல் பாடத்தில் மாணவி தர்ஷினி 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார். அவர்களை தலைமையாசிரியர் சுப்ரமணியன் சால்வை அணிவித்து பாராட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us