ADDED : ஜூலை 04, 2024 03:39 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி, : கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமிகள் கோவிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
கருவடிக்குப்பம், ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமிகள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. நந்தி பகவானுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடந்தன. நந்தி பகவான் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
