/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெஸ்ட்மெட் மருத்துவமனையில் 15ம் தேதி வரை சிறப்பு பரிசோதனை
/
வெஸ்ட்மெட் மருத்துவமனையில் 15ம் தேதி வரை சிறப்பு பரிசோதனை
வெஸ்ட்மெட் மருத்துவமனையில் 15ம் தேதி வரை சிறப்பு பரிசோதனை
வெஸ்ட்மெட் மருத்துவமனையில் 15ம் தேதி வரை சிறப்பு பரிசோதனை
ADDED : மார் 09, 2025 03:42 AM
புதுச்சேரி: மகளிர் தினத்தையொட்டி, வெஸ்ட்மெட் மருத்துவமனையில், சிறப்பு தள்ளுபடியில், மகப்பேறு தொடர்புடைய நோய்களுக்கான, மருத்துவ பரிசோதனை வரும் 15ம் தேதி வரை செய்யப்படுகிறது.
இ.சி.ஆர்., லாஸ்பேட்டையில், வெஸ்ட்மெட் மருத்துவமனை இயங்கி வருகிறது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, மகப்பேறு தொடர்புடைய நோய்களுக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.
அதில், 9 ஆயிரம் ரூபாயில் செய்யப்படும், பிளட் கவுண்ட், தைராய்டு, எல்.எச்., எப்.எஸ்.எச், புரோலாக்டின், அயன், கால்சியம், விட்டமின், நெஞ்சுவலி, சிறுநீர் உள்ளிட்ட மகப்பேறு தொடர்புடைய 14 பரிசோதனைகளை, 3 ஆயிரம் ரூபாயில் மட்டுமே சிறப்பு தள்ளுபடியில் (பெஷல் ஆபரில்) செய்யப்படுகிறது.
இந்த சிறப்பு தள்ளுபடி நேற்று முதல் வரும் 15ம் தேதி வரை செய்யப்படும். மேலும், மகப்பேறு தொடர்பாக சிறப்பு மருத்துவர்கள் மருத்துவ ஆலோசனை வழங்குகின்றனர். மேலும், 9597359111, 0413-2255566 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும்.
இவ்வாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.