/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நீட் மாதிரி நுழைவு தேர்வில் மாணவர் பாலகுமார் முதலிடம்
/
நீட் மாதிரி நுழைவு தேர்வில் மாணவர் பாலகுமார் முதலிடம்
நீட் மாதிரி நுழைவு தேர்வில் மாணவர் பாலகுமார் முதலிடம்
நீட் மாதிரி நுழைவு தேர்வில் மாணவர் பாலகுமார் முதலிடம்
ADDED : ஏப் 29, 2024 04:10 AM
புதுச்சேரி : தினமலர் மாதிரி நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதில் ஆர்வமாக மாணவ மாணவிகள் எழுதினர்.
மாணவர்களின் அனைத்து விடைத்தாள்க ளும் திருத்தப்பட்ட நேற்றே ரிசல்ட் வெளியிடப்பட்டது. மாணவர் பாலகுமார் 720 மதிப்பெண்ணிற்கு 649 மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்தார்.
அவர் இயற்பியல் -147, வேதியியல் -152, தாவரவியல்-180, விலங்கியல்-170 மதிப்பெண்களை பெற்றார்.
604 மதிப்பெண்ணுடன் மாணவி துர்காதேவி இரண்டாம் இடம்,571 மதிப்பெண்ணுடன் மாணவர் ராகுல் கணேஷ் மூன்றாம் இடம் பிடித்தனர்.
சரனீஸ்வரி நான்காம் இடம் (570), கார்த்திக் ஐந்தாம் இடம் (569), சுபாஸ்ரீ ஆறாம் இடம் (555), லோகேஷ் ஏழாம் இடம் (535) பிடித்தனர்.
துர்கா எட்டாம் இடம் (530), வேலன் ஒன்பதாம் இடம் (496), ஹரினி பத்தாம் இடம் (492) பிடித் தனர். 400 மதிப்பெண்ணிற்கு மேல் 24 மாணவர்கள் மதிப்பெண் எடுத்திருந்தனர்.