sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பால் கறவை இயந்திரம் வழங்கல்

பால் கறவை இயந்திரம் வழங்கல்

பால் கறவை இயந்திரம் வழங்கல்


ADDED : ஜூலை 30, 2024 11:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2024 11:50 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம் : கால்நடை நலம் மற்றும் பராமரிப்புத் துறை மூலம், நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த கறவை மாடு பயனாளிகளுக்கு பால் கறவை இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கரியமாணிக்கம் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கால்நடை பாரமரிப்பு துறை இயக்குனர் லதா மங்கேஸ்வர் தலைமை தாங்கினார். இணை இயக்குனர் குமரன், கால்நடை மருத்துவர் சிவசங்கரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை சபாநாயகர் ராஜவேலு கறவை மாடு பயனாளிகளுக்கு பால் கறவை இயந்திரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us