தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாணவர்களுக்கு சீருடை எம்.எல்.ஏ., வழங்கல்

மாணவர்களுக்கு சீருடை எம்.எல்.ஏ., வழங்கல்

மாணவர்களுக்கு சீருடை எம்.எல்.ஏ., வழங்கல்


ADDED : ஜூன் 14, 2024 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2024 05:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சீருடைகளை, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., வழங்கினார்.

பெத்துச்செட்டிப்பேட்டை, அரசு தொடக்கப் பள்ளியில், மாணவர்களுக்கான இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் தமயந்தி ஜாக்குலின் வரவேற்றார்.

லாஸ்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., வைத்தியநாதன் பங்கேற்று, மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கினார்.

வட்டம் ஒன்றின் துணை ஆய்வாளர் குலசேகரன், நன்றி கூறினார். மாணவர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளைப் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us