sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஊஞ்சல் உற்சவம்

ஊஞ்சல் உற்சவம்

ஊஞ்சல் உற்சவம்


ADDED : ஜூலை 28, 2024 06:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2024 06:29 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : ஏழை மாரியம்மன் கோவிலில் நடந்த, ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி, காராமணிக்குப்பம், நல்லாண்டு மேஸ்திரி வீதியில் ஏழை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த, 18ம் தேதி, ஏழை மாரியம்மனுக்கு காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.

கடந்த 26ம் தேதி அம்மனுக்கு அபிேஷகம், செடல் உற்சவம் மற்றும் பாற்சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இன்று மாலை மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us