தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்வசம்

பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்வசம்

பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்வசம்


ADDED : ஏப் 19, 2024 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2024 05:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : முத்தியால்பேட்டை சீனிவாச பெருமாள் கோவிலில் ராம நவமி மகோற்சவ விழாவையொட்டி, ஊஞ்சல் உற்வசம் நடந்தது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை, சீனிவாச பொருமாள் கோவிலில், ராம நவமி மகோற்சவ விழா கடந்த 15ம் தேதி துவங்கியது. பெருமாள் சாமி, சூரிய பிரபை வாகனத்தில் உள்புறப்பாடு நடந்தது.

அதனை தொடர்ந்து, 16ம் தேதி கருடசேவை நிகழ்ச்சி, 17ம் ஹனுமந்த வாகனத்தில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.

நேற்று காலை 9:00 மணிக்கு திருமஞ்சனம், இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us