sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜிப்மர் செக்யூரிட்டியை தாக்கிய வாலிபர் கைது

ஜிப்மர் செக்யூரிட்டியை தாக்கிய வாலிபர் கைது

ஜிப்மர் செக்யூரிட்டியை தாக்கிய வாலிபர் கைது


ADDED : ஜூன் 01, 2024 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2024 05:42 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : ஜிப்மர் செக்யூரிட்டியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் வினித், 28; ஜிப்மரில் செக்யூரிட்டியாக பணிபுரிகிறார்.

புதுச்சேரியை சேர்ந்தவர் குமரகுருபரன், 32. இவரது தாய், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரை பார்க்க குமரகுருபரன் சென்றபோது, இந்நேரத்தில் செல்ல முடியாது என வினித் கூறினார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த, குமரகுருபரன், வினித்தை தாக்கினார்.

புகாரின் பேரில், டி.நகர்., போலீசார் வழக்குப் பதிந்து, குமரகுருபரனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us