sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இளம்பெண் தற்கொலை 

இளம்பெண் தற்கொலை 

இளம்பெண் தற்கொலை 


ADDED : ஆக 31, 2024 02:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2024 02:39 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வில்லியனுார் அடுத்த ஒதியம்பட்டு நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் அனிதா 35, இவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணமாகி கணவர் இறந்து விட்டனர்.

இந்நிலையில் மதன் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் மனமுடைந்த அனிதா வீட்டில் இருந்து விஷத்தை எடுத்து சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உறவினர்கள் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் வரும் வழியில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us