தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆபாச பேச்சு ; வாலிபர் கைது

ஆபாச பேச்சு ; வாலிபர் கைது

ஆபாச பேச்சு ; வாலிபர் கைது


ADDED : மே 28, 2024 11:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2024 11:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஏம்பலம் அடுத்த மேல் சாத்தமங்கலம் மாந்தோப்பு வீதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் அருண்குமார், 30. இவர் 26ம் தேதி மது குடித்துவிட்டு உறுவையாறு - மங்கலம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை ஆபாசமாக பேசி கொண்டிருந்தார். தகவலறிந்த மங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்று, அருண்குமார் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us