sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிறுவன் மாயம் தந்தை புகார்

சிறுவன் மாயம் தந்தை புகார்

சிறுவன் மாயம் தந்தை புகார்


ADDED : ஜூன் 18, 2024 04:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2024 04:46 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: விளையாட சென்ற மகனை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.

தவளக்குப்பம் அடுத்த தானாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவர் மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார்.

இவரது மகன் வருண், 13; இவர் அரியாங்குப்பம் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் வருண் வீட்டில் இருந்த தனது தங்கையிடம் விளையாடுவதற்கு வெளியில் செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

மாலை வரை வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us