sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தி பாரஸ்ட் பள்ளி மாநில அளவில் சாதனை 

தி பாரஸ்ட் பள்ளி மாநில அளவில் சாதனை 

தி பாரஸ்ட் பள்ளி மாநில அளவில் சாதனை 


ADDED : ஜூலை 16, 2024 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2024 05:06 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: சூரமங்கலம் தி பாரஸ்ட் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் நடந்த போட்டியில் சாதனை படைத்துள்ளனர்.

புதுச்சேரியில் புதிய தலைமுறை சார்பில், 'வீட்டிற்கு ஒரு விஞ்ஞானி' என்ற தலைப்பில் நடந்த அறிவி யல் கண்காட்சியில் தி பாரஸ்ட் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட புதிய அறிவியல் படைப்புகள் மற்றும் திட்ட மாதிரிகளின் செயல்முறை விளக்கத்தை வழங்கினர்.

இதில் தி பாரஸ்ட் பள்ளியின் 7 ம் வகுப்பு மாணவர்களான சுபாஷினி தர்மலிங்கம், பிரியங்கா செல்வம் ஆகியோர் திட்ட மாதிரியான 'ஈக்கோ பிரெண்ட்லி வீடு' செயல்படுத்தி வீட்டிற்கு ஒரு விஞ்ஞானியாக தேர்வு செய்யப்பட்டனர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், எதிர்காலத்தில் எரிபொருள் மற்றும் எரிசக்தி பற்றாக்குறை, அவற்றை எவ்வாறு கையாளுவது குறித்து திட்ட மாதிரி மூலம் விளக்கம் அளித்ததாக தெரிவித்தனர்.

பரிசு பெற்ற மாணவர்களையும், ஊக்கப்படுத்திய பள்ளி ஆசிரியர்களையும் பள்ளி தாளாளர் சந்தோஷ்சிவன் சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்து பாராட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us