தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கணவர் மாயம்; மனைவி புகார்

கணவர் மாயம்; மனைவி புகார்

கணவர் மாயம்; மனைவி புகார்


ADDED : மே 10, 2024 11:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2024 11:39 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வீட்டில் இருந்து கோபித்து கொண்டு சென்ற கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் செய்தார்.

லாஸ்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பாலாஜி, 33; இவர் வீட்டில் தனது மனைவியிடம் கடந்த 6ம் தேதி கோபித்து கொண்டு வெளியில் சென்றார். மாலை வரை விட்டுக்கு வரவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்க வில்லை. இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us