தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மயங்கி விழுந்து முதியவர் சாவு

மயங்கி விழுந்து முதியவர் சாவு

மயங்கி விழுந்து முதியவர் சாவு


ADDED : ஏப் 11, 2024 03:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2024 03:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் மாதா கோவில் முன்பு மயங்கி விழுந்து கட்டட தொழிலாளி இறந்தார்.

ரெட்டியார்பாளையம் புதுநகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 65; இவர் கட்டட தொழிலாளி. நேற்று முன்தினம் அரியாங்குப்பம் மாதா கோவில் முன்பு நின்றுகொண்டிருந்தபோது அவர் மயங்கி கீழே விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை, காப்பாற்றி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்துவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us