தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தவறி விழுந்த மூதாட்டி சாவு

தவறி விழுந்த மூதாட்டி சாவு

தவறி விழுந்த மூதாட்டி சாவு


ADDED : ஏப் 14, 2024 05:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2024 05:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த முதாட்டி இறந்தார்.

புதுச்சேரி, மூலக்குளம் சால வீதியைச் சேர்ந்தவர் ஜூலியா, 79. இவர் தங்கை குலோடின் என்பவருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை ஜூலியா வீட்டின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

ஒதியன்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us