sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆபாசமாக பேசியவர் கைது

/

ஆபாசமாக பேசியவர் கைது

ஆபாசமாக பேசியவர் கைது

ஆபாசமாக பேசியவர் கைது


ADDED : மார் 23, 2024 11:39 PM

Google News

ADDED : மார் 23, 2024 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: அபிேஷகப்பாக்கம் அம்பேத்கர் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ் கிருஷ்ணா, 19. இவர் தவளக்குப்பம் சாலையில் உள்ள சிவன் கோவில் எதிரில் நேற்று மாலை நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார்.

தகவலறிந்த தவளக்குப்பம் போலீசார் அங்கு விரைந்து சென்று, பொது மக்களை திட்டிக் கொண்டிருந்த சுரேஷ் கிருஷ்ணாவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us