தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாலிபர் கைது

வாலிபர் கைது

வாலிபர் கைது


ADDED : செப் 02, 2024 01:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2024 01:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம் : பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் பஞ்சாமதேவி பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் 30, இவர் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் மது அருந்துவிட்டு, மடுகரை தொந்திரெட்டிப்பாளையம் சந்திப்பில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார்.

தகவலறிந்த மடுகரை போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us